Archive for ஜூன் 2015

என்னுடைய முதல் பதிவு

புதன், 24 ஜூன், 2015

வணக்கம் நண்பர்களே !

என்னுடைய இந்த மண் குதிரை  என்ற வலைப்பக்கத்தின் முலம் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன், இந்த மண் குதிரை பக்கத்தில் நான்
இதுவரை சந்தித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இதில் எழுதப்படும் எந்த ஒரு பதிவும் யார்  மனதையும் புண்படுத்தும் நோக்கத்திலோ அல்லது அரசியல் நோக்கத்திலோ எழுதவில்லை, நான்
கண்டு ரசித்த இடங்களையும் நாம் இது வரை கடந்து வந்த பழைய நினைவுகளை அசைபோடுவதே இந்த பக்கத்தின் நோக்கம்.

நன்றி
இயற்கையைப் காப்போம்...


Blogger இயக்குவது.

தொடர்பு கொள்ள

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *