தளத்தை பற்றி



நாம் ஒவ்வொருவரும் இதுவரை நம் வாழ்வில் பல அறிய இடங்களுக்கு சென்றுவந்திருப்போம் பலவித மனிதர்களுடன் பழகிருப்போம்.

பல இனிமையான நினைவுகளை கடந்து வந்திருப்போம் ஆனால் இவற்றை
மற்றவரிடம் பகிர நேரமும் இல்லை, அதை கேட்க எவரும் முன்வருவதும் இல்லை.

ஆகையால் நான் இதுவரை கண்டு கேட்டு ரசித்த பல விஷயங்களை உங்களிடம் பகிர சுமந்து வருகிறது இந்த கூகை.


Leave a Reply

Blogger இயக்குவது.

தொடர்பு கொள்ள

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *